காதல் கல்யாணம் தான் அசோக்செல்வன் அதிரடி—–

காதல் கல்யாணம் தான் அசோக்செல்வன் அதிரடி—–
நித்தம் ஒரு வானம் படத்தின் thanks giving meet நடந்தது அப்போது பேசிய அசோக்செல்வன் தன் கல்யாணம் காதல் கல்யாணம் தான் அப்போது தான் புரிந்து கொள்ள கூடிய மனைவி கிடைப்பார் என்றும்,அடுத்து சரத்குமாருடன் இணைந்து நடித்த படம் ரிலீஸ் ஆகும் என கூறினார் .இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளிவருமாம் .கூடவே முழு வில்லேஜ்u சப்ஜெக்ட்டிலும் நடிகக இருக்கிறாராம் புதிய முயற்ச்சிகள் முன்னேற்றம் தரட்டும்