திரை விமர்சனம்

ஜெயிலர் -இஷ்டமா ,கஷ்டமா -திரைவிமர்சனம்   இந்த படத்தை பார்த்திட்டு நல்லா இருக்குனு சொல்லறவங்கள பார்த்தா எப்படி இருக்குன்னா கோலம் போடதெரியாதவன்கோடு போட்டு சந்தோச பட்ட மாதிரிஇருக்கு...

மாவீரன் -துணிந்தவனா?? தணிந்தவனா ?? திரை விமர்சனம் இந்த படத்தோட ஹீரோ சிவகார்திகேயனு நாம நம்பி உட்காந்தா ?முழு படத்தையும் யோகிபாபு தன் வசப்படுத்தி சிரிக்க வைக்கறாரு...

பம்பர் - நேர்மைக்கு கிடைக்குமா ???திரைவிமர்சனம் ...   அரிச்சந்திரன் உண்மைக்காக தன் மகன் ,மனைவி ,நாடு ,மணிமுடி என அனைத்தையும் இழந்தது போல ,இந்த படத்தில்...

மாமன்னன்-சட்டமா???சாதியா??? -திரைவிமர்சனம்- இந்த படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் என்று பார்ப்பதை விட ஒரு 100 ஆண்டு கால இயக்கத்தின் தலைவர் மகன் ,அமைச்சர் உதயநிதி என்று...

ரெஜினா -ரெட்டை குழல் துப்பாக்கியா ??? திரைவிமர்சனம் .. நான் லீனியர் ஆக திரைக்கதையை துவக்கி முடியும் போது படம் பார்ப்பவர்ளுக்கு புரியும் படி திரைக்கதை உருவாக்கிய இயக்குனர் டொமின் டிசெல்வா குழுவை வரவேற்கலாம். நிர்கதியான சுனைனா ,கடற்கரையோரம் இருக்கும் ரெசார்ட்டில் வேலைக்கு சேர்ந்து அங்கு ஓனராக இருக்கும் நீதுமந்தரா மற்றும் அவர் மகளிடம் நட்பாக பழகி அவர்களின் தனிமையை ,வெறுமையை தன் திட்டத்துக்கு சாதகமாக மாற்றி அவர்களை மலை பிரதேசத்தில் வெளி வரமுடியாத படி வைக்கிறார்.மீண்டும் நகரத்திற்கு வந்து நீதுமந்தரா கணவனை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவன் தான் தன் கணவனை பேங்கில் கொலையாக காரணமானவர்களில் ஒருவன் என காட்சி படுத்தும் இடம் எந்த பார்வையாளனும் யூகிக்க முடியாத திருப்பம் ,சபாஷான இடம்.நிவாஸ் ஆதித்யாவை வைத்தே சுனைனா தன் முழு திட்டத்தையும் நிறைவேற்றுவது பரபரப்பானது. இப்ப நீங்க படிச்ச இதுக்குள்ளேயே மொத்த கதையும் இருக்கு மீதி கதையை சொன்னா படம் பார்க்கற ஆர்வம் போயிடும். வேட்டைக்காரன் கையில் கிடைத்த இரட்டை குழல் துப்பாக்கி போல இந்த இயக்குனர் கையில் இந்த கதை கிடைச்சிருக்கு…

ரெஜினா -ரெட்டை குழல் துப்பாக்கியா ??? திரைவிமர்சனம் .. நான் லீனியர் ஆக திரைக்கதையை துவக்கி முடியும் போது படம் பார்ப்பவர்ளுக்கு புரியும் படி திரைக்கதை உருவாக்கிய...

அழகிய கண்ணே -வெற்றிக்கு வாசலா ?? வலியா?? திரைவிமர்சனம் ... நமது இந்திய கிரிக்கெட் டீமில் வெற்றியடைய கூடிய மேட்சில் கேப்டன் ரன் அடிச்சா செயிச்சுடலாம் என்கிற...

பொம்மை -சீனா பொம்மையா ? திரைவிமர்சனம் இளநீர் போல மென்மையாக இருந்த இயக்குனர் ராதாமோகனின் சிந்தனை சுடு நீர் ஆனது . முதல் பட இயக்குனர்கள் மட்டுமே...

டக்கர் -மக்கரா ???மாஸா ???-திரைவிமர்சனம் பந்திக்கு கூப்பிட்டு பாயாசத்துக்கு பதில் பாகக்காய் சூப் கொடுத்த மாதிரி ஆகிடுச்சு. ரன் ,கில்லி ,பையா ,மாதிரி வந்திருக்க வேண்டிய படம்...

போர் தொழில் - ரசிகனுக்கு பயமா?? பாவமா ??? திரை விமர்சனம் - வழக்கமான த்ரில் ,சஸ்பென்ஸ் ,வித்தியாசமான ஒரே மாதிரியான கொலைகள் இது படம் பார்ப்பவர்களை...

வீரன் - மகுடமா ?? மந்தமா?? திரைவிமர்சனம் கொஞ்சம் ஃபோராக இருந்தாலும் வேர் போல் பகுத்தறிவு கருத்திற்கு பலம் சேர்க்குது . கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு இந்த படம்...